மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய வாக்கு சாவடி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்.!

கிருஷ்ணகிரி

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய வாக்கு சாவடி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்.!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய வாக்கு சாவடி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர்  தினேஷ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை,  தளி, வேப்பனஹள்ளி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய வாக்குச்சாவடி அமைப்பது மற்றும் மறுசீரமைப்பு குறித்து அங்கிகளிக்கப்பட்ட அரசியல் கட்சினர்களுடையான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் டாக்டர் சந்திர மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ