தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, "இந்திய ஜனநாயகத்தின் இதயத்தில் இந்திய குடிமகன்” என்ற முழக்கத்தின் விழிப்புணர்வு. !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 16-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, "இந்திய ஜனநாயகத்தின் இதயத்தில் இந்திய குடிமகன்” என்ற முழக்கத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட மாபெரும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., துவக்கி வைத்தார்.
உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, உதவி இயக்குநர் (நிலஅளவை) ராஜ்குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
