வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்களான 6,7 மற்றும் 8 ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்பு தேர்தல் பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார். !

கிருஷ்ணகிரி

வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்களான 6,7 மற்றும் 8 ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்பு தேர்தல் பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார். !

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பேரூராட்சி வார்டு எண் 7 பகுதியில் பாகம் எண் 64 -ல் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்களான 6,7 மற்றும் 8 ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்பு தேர்தல் பார்வையாளர் இணை செயலாளர், எரிசக்தி துறை,மகபிர் பிரசாத், IRAS. , மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., ஆகியோர் இணைந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

உடன், உதவி தேர்தல் அலுவலர் திருமதி.அபிநயா, வட்டாட்சியர் சின்னசாமி ஆகியோர் உள்ளனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ