மாவட்ட மன நல கண்காணிப்பு குழு கூட்டம் .!

கிருஷ்ணகிரி

மாவட்ட மன நல கண்காணிப்பு குழு கூட்டம் .!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, மாவட்ட மன நல கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. 

உடன் நலப்பணிகள், இணை இயக்குநர் மரு.ஞானமீனாட்சி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.சக்தி சுபாஷினி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.