வி சி க வன்னி அரசு தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த டி யூ ஜே சுபாஷ். !
T U J
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசுவின் தாயார் இர.புஷ்பம் அம்மாள் அவர்களின் மறைவைத் தொடர்ந்து் அவருடைய சொந்த ஊரான அயன் ரெட்டியாபட்டியில் உள்ள இல்லத்திற்குச் சென்று வன்னி அரசின் சகோதரர் புதிய அரசு மற்றும் குடும்பத்தினர்களச் சந்தித்து ஆறுதல் சொன்ன தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ்.

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் கவிஞர் அப்பச்சி சபாபதி, தேசிய குழு உறுப்பினர் எம்.டி.இராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் தில்லை ராஜா, கண்ணன் மற்றும் பீர் முகமது ஆகியோர் ஆறுதல் கூறினர்.
செய்தியாளர்
மாருதி மனோ
