கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் தீவிர வாக்காளர் பட்டியல் சேர்ப்பது, இறந்தவர்கள் குறித்து பட்டியல் தயாரிப்பது, இதில் பதிவு செய்யப்பட்ட இறந்தவர்கள் பெயர்களை நீக்குவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் தேசிய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் டாக்டர் சந்திரமோகன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் லலித் ஆண்டனி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் கேசவன், திராவிட முன்னேற்றக் கழகம் ராஜசேகர், தேமுதிக முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ