முனைவர் பட்டம் பெற்றமையை பாராட்டி  டாக்டர் காந்திமதி மோகனகிருஷ்ணனை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.!

தென்காசி

முனைவர் பட்டம் பெற்றமையை பாராட்டி  டாக்டர் காந்திமதி மோகனகிருஷ்ணனை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.!

தென்காசி மாவட்டம் பாரத் கல்வி குழுமங்களின் செயலாளர், கல்வியாளர், அறிவியல் ஆர்வலர்,  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பேராசிரியர் வில்லியம் தர்ம ராஜா  வழிகாட்டுதலில் ஆய்வு செய்து சமூகத்திற்கு பயன்படும் வகையில் அறிக்கை சமர்பித்து முனைவர் பட்டம் பெற்றமையை பாராட்டி  டாக்டர் காந்திமதி மோகனகிருஷ்ணனை  

தென்காசி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் உடற்கல்வி ஆசிரியர், சுரேஷ்குமார் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து, நூல் வழங்கி வாழ்த்தினர்.

செய்தியாளர்

AGM கணேசன்