தென்காசியில் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாள் நிகழ்ச்சி.!

தென்காசி

தென்காசியில் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாள் நிகழ்ச்சி.!

தென்காசியில் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாள் நிகழ்ச்சி

 தென்காசி நவ 19

முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் 109 வது பிறந்தநாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தென்காசி ஆசாத் நகரில் அமைந்துள்ள அவரது அரை உருவ சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் அறிவுறுத்தலின் பேரில் தென்காசி மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி கவுன்சிலர் பூமா தேவி தலைமை வகித்து மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந் நிகழ்ச்சியில்  மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏஜிஎம்  கணேசன், சந்தோஷ் நகரத் தலைவர் மாடசாமி ஜோதிடர் பொருளாளர் ஈஸ்வரன், கவுன்சிலர் சுப்பிரமணியன்,
மாவட்ட மகளிர் காங்கிரஸ துணை செயலாளர் மனோரமா, நகர துணை தலைவர் தேவராஜன் மாவட்ட ஓபிசி அணி கோவிந்த ராஜுலு, முத்தையா,உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்