மாவட்ட மைய நூலகத்தில், நூலக வார விழா துவக்க நிகழ்வு.!

கிருஷ்ணகிரி

மாவட்ட மைய நூலகத்தில், நூலக வார விழா துவக்க நிகழ்வு.!

கிருஷ்ணகிரி மாவட்டம், மாவட்ட மைய நூலகத்தில், நூலக வார விழா துவக்க நிகழ்வு.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, I.P.S போட்டியாளர்களுக்கு படிப்பின் முக்கியத்துவம் போன்ற பகிர்வுகளை சுட்டிக்காட்டி துவக்கி பேசினார்.

கிருஷ்ணகிரி காவல்துணை கண்காணிப்பாளர் முரளி அவர்கள் தலைமையுரையுடன், நூலக கணக்கர் நந்தகுமார், தாலுக்கா காவல் ஆய்வாளர் மணிமாறன்,  வாசகர் வட்ட தலைவர் கமலேசன், மற்றும் உறுப்பினர்கள் செல்வி.கலை,  திருமதி.நளினி, திருமதி.பத்மாவதி, ரவீந்தர், சுரேஷ்குமார், திவாகர், ஸ்ரீரங்கன், தகடூர் பாலகிருஷ்ணன், மற்றும் போட்டி தேர்வு பயிற்சியாளர்கள், நூலகர்கள், மாவட்ட நூலக அலுவலர் சக்திவேல், & நுகர்வோர் விழிப்புணர்வு நலச் சங்கத்தின் மாநில தலைவர்&பயிற்சி இயக்குனர் ஏஜி.ஜாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

துவக்க விழாவில் போட்டி தேர்வர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், மாவட்ட காவல்துறை பற்றியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருடைய சட்டம் ஒழுங்கு கையாளுதல் குறித்து, போட்டி தேர்வுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், முன்மாதிரியாக இருக்கக்கூடிய சீருடை பணியின் சிறப்புகளையும், காவல் கண்காணிப்பாளர் தெரிவித்து விளக்கி பேசினார்.

செய்தியாளர் 

மாருதி மனோ