தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக்குழு ஆய்வு மேற்கொண்டு திரும்பிய மமக எம்.எல்.அப்துல் சமது. !

மேட்டுப்பாளையம்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக்குழு ஆய்வு மேற்கொண்டு திரும்பிய மமக எம்.எல்.அப்துல் சமது. !

அரசு முறை பயணமாக
நீலகிரி மாவட்டம் (தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக்குழு ஆய்வு) சென்று திரும்பிய மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும் , ஹஜ் கமிட்டி தலைவரும் , மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான  ப.அப்துல் சமது MLA, மேட்டுப்பாளையம் இரயில் நிலையத்தில் சென்னை செல்வதற்கு நீலகிரி எக்ஸ்பிரஸில் வழியனுப்பி வைத்தனர் தமுமுக மற்றும் மமக வினர்.

இந்நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட தமுமுக- மமக தலைவர் மு.அப்துல் ஹக்கீம் அவர்கள் தலைமையில் மாவட்ட, நகர,கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.