குவைத் நாட்டில் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி. !

குவைத்

குவைத் நாட்டில் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி. !

குவைத் நாட்டில் விஜய்காந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.!

ஐக்கிய அரபு தேசமான குவைத்தில் தேமுதிக குவைத் பிரிவு சார்பாக நிகழ்வை அவைத் தலைவர் ரபீக்ராஜா தலைமை ஏற்று, செயலாளர் மாலிக் அன்சாரி, பொருளாளர் ஏ.டி.முருகன், முன்னாள் அவைத்தலைவர் புதுகை ஜின்னா முன்னிலையில் நடைபெற்றது.

இதில் கழக துணை செயலாளர்கள் சபியுல்லாஹ், பழனி, செந்தில், பெரியார், மற்றும் கேப்டன் மன்ற செயலாளர் நவ்வர்உசேன், இளைஞர்அணி செயலாளர் முகம்மதுதாரிக், மூத்த நிர்வாகி கும்பகோணம் பஷீர்அகமது, மற்றும் அகமதுசெரீப், அன்புராஜா, ராஜேஷ், கருணாகரன், சுப்ரமணி, பாலாஜி, சுரேஷ், பத்மநாபன், விஜயகாந்த், பாண்டி மேலும் அதிமுக திமுக விசிக பாமக மஜக தவாக தமிழ் அமைப்பு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினர்.