கிருஷ்ணகிரி டுடே நாளிதல் ஆசிரியரும், நிறுவனருமான பாபுகாந்த் மகள் திருமண விழா.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி டுடே நாளிதல் ஆசிரியரும், நிறுவனருமான பாபுகாந்த் மகள் திருமண விழா.!

கிருஷ்ணகிரி டுடே நாளிதல் ஆசிரியரும், நிறுவனருமான பாபுகாந்த் மகள் திருமண விழாவில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எல். சுப்பிரமணியன் அவர்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

கிருஷ்ணகிரியில் கிருஷ்ணகிரி டுடே நாளிதழ் ஆசிரியரும், நிறுவனருமான பாபுகாந்த் அவர்களின் மகள் திருமண விழா  வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த திருமண விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழு உறுப்பினரும் முன்னாள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எல். சுப்பிரமணியன்  கலந்து கொண்டு மணமக்கள் இன்று போல் என்றும் நலமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்.

மேலும் இதே போல காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

செய்தியாளர் 

மாருதி மனோ