தொழில்நுட்ப கூட்டமைப்பு தெற்கு மண்டலம் மற்றும் இந்திய கூட்டமைப்பு பவுண்டேசன், டைட்டன் நிறுவனம் இணைந்து தாளாப்பள்ளி ஏரியை புதிப்பிக்கும் பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் .!

கிருஷ்ணகிரி

தொழில்நுட்ப கூட்டமைப்பு தெற்கு மண்டலம் மற்றும் இந்திய கூட்டமைப்பு பவுண்டேசன், டைட்டன் நிறுவனம் இணைந்து தாளாப்பள்ளி ஏரியை புதிப்பிக்கும் பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் .!

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பெத்ததாளாப்பள்ளி கிராமத்தில் இந்திய தொழில்நுட்ப கூட்டமைப்பு தெற்கு மண்டலம் மற்றும் இந்திய கூட்டமைப்பு பவுண்டேசன், டைட்டன் நிறுவனம் இணைந்து தாளாப்பள்ளி ஏரியை புதிப்பிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி கவிதா, டைட்டன் நிறுவனம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைபு தலைவர் மனோகரன், இந்திய தொழில் கூட்டமைப்பு இயக்குனர் திருமதி.ஹேமா ஜேம்ஸ், டைட்டன் நிறுவன முதன்மை அலுவலர் ஸ்ரீதர், பாலவிகாஸா தொண்டு நிறுவன பிரதிநிதி திருப்பதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ