சர்க்ரை நோயை போக்கும் சிறுகுறிஞ்சான் செடி
Health, information,sugar,relieve,
சிறுகுறிஞ்சான் என்றழைக்கப்படும் இந்தச் செடி எங்காவது பார்த்தால் விடாதீர்கள் மக்களே.
இது ஸ்ரீலங்காவில் எல்லா வீடுகளிலும் வளர்ப்பார்களாம்.
மாவிலை போல இருக்கும்.ஆனால் வாழையிலை போல வழவழப்பா இருக்கும். தண்டுப்பகுதி நீண்டிருக்கும்.
இது எதற்கான மருந்து என்றால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மருந்து.
இது சிங்கள வைத்தியம் என கூறுவார்களாம்
ஒரு இலையை மென்று சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் படிப்படியாக சர்க்கரை நோய் குறைந்து விடுமாம்.
ஆங்கிலத்தில் Insulation Plant ( இன்சுலேஷன் ப்ளான்ட் ) எனக் கூறுவார்கள் இந்த சிறுகுறிஞ்சான் செடியை.