காசி விஸ்வநாதர் கோயில் முன்பு ஐயப்பனின் ஆபரண பெட்டி 33 ஆம் ஆண்டு வருகையை முன்னிட்டு கமிட்டி சார்பில் வரவேற்பு .!

தென்காசி

காசி விஸ்வநாதர் கோயில் முன்பு ஐயப்பனின் ஆபரண பெட்டி 33 ஆம் ஆண்டு வருகையை முன்னிட்டு கமிட்டி சார்பில் வரவேற்பு 

தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் முன்பு அச்சன்கோவில் ஐயப்பனின் திருஆபரண பெட்டி 33 வது ஆண்டு வருகையை முன்னிட்டு திரு ஆபரண பெட்டி வரவேற்பு கமிட்டி சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சிறந்த பாதுகாப்புகளுடன் ஆபரண பெட்டி கொண்டு செல்லப்பட்டதை அங்கு கூடியிருந்த மக்களும், பக்தர்களும் கண்டு மகிழ்ந்தனர்.

செய்தியாளர் 

AGM கணேசன்