தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் வாயிலாக சிகிச்சை பெற்றுவரும் காசநோயாளிகள் 200 நபர்களுக்கு, ஊட்டச்சத்து உதவிகள் .!

கிருஷ்ணகிரி

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் வாயிலாக சிகிச்சை பெற்றுவரும் காசநோயாளிகள் 200 நபர்களுக்கு, ஊட்டச்சத்து உதவிகள் .!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் வாயிலாக சிகிச்சை பெற்றுவரும் காசநோயாளிகள் 200 நபர்களுக்கு, ஊட்டச்சத்து உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., வழங்கினார். 

உடன், காசநோய், மாவட்ட துணை இயக்குநர் மரு.பாலசுப்ரமணியம், குளோபல் கால்சியம் பி.லிமிடட் சி.எஸ்.ஆர். பிரிவு மேலாளர் பழனியாண்டி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.இனியள் மண்டோதரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ