சுரண்டையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் 51 வது பிறந்தநாள் நிகழ்ச்சி .!

தென்காசி

சுரண்டையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் 51 வது பிறந்தநாள் நிகழ்ச்சி .!

சுரண்டையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் 51 வது பிறந்தநாள் நிகழ்ச்சி

மாவட்டச் செயலாளர் ராஜ பிரகாஷ் பங்கேற்பு

தென்காசி ஜூன் 20

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் ஆனந்த் நல்லாசியுடன் தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் ஜே ஏ எஸ் ராஜ பிரகாஷ் தலைமையில்
வெற்றிவேல் ராஜன் ஏற்பாட்டின் பேரில் தென்காசி மாவட்டம் சுரண்டை ஆலடிப் பட்டியில் உள்ள நிலா மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக தென்காசி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன், சுந்தரபாண்டியபுரம் பாலா, சுரண்டை வெற்றிவேல் ராஜன், மனசுக்குமார், அரவிந்த், வைத்தியலிங்கம், மாரி செல்வம், விஜய் மார்ட்டின் கோகுல் ராம்குமார் ரமேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்