வெண்டைக்காய் சிறப்புகள் - மருத்துவ குறிப்புகள்

Medicine Tips

வெண்டைக்காய் சிறப்புகள் - மருத்துவ குறிப்புகள்
வெண்டைக்காய்

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும்.

மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாக்கக் கூடிய வல்லமை பெற்றது வெண்டைக்காய்.

இரவில் மூக்கடைப்பு ஏற்பட்டால் மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம்.

சற்று உயரமான தலையணையை பயன்படுத்தி உறங்கவும்.

மல்லாந்து படுக்கும்போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் சரிந்து படுக்கவும்.

காலையில் பல் தேய்க்கும்போது நாக்கை நன்றாக வழித்து விட்டு மூன்று முறை மூக்கைச் நன்றாக சிந்தினால் சலி குறையும்.

சுவாசப்  பாதையைச் சுத்தப்படுத்த நமது முன்னோர்கள் காட்டிய வழி இது.