குடியரசு தலைவருக்கு உச்சநீதி மன்றம் காலக்கெடு.!மாநில அரசுகள் மீதான வழக்குகளில் உச்சநீதி மன்றம் அறிவிப்பு.!

இந்தியா

குடியரசு தலைவருக்கு உச்சநீதி மன்றம் காலக்கெடு.!மாநில அரசுகள் மீதான வழக்குகளில் உச்சநீதி மன்றம் அறிவிப்பு.!

குடியரசு தலைவருக்கு முதல் முறையாக உச்சநீதிமன்றம் காலக்கெடு

ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.

மேலும் குடியரசு தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்காவிடில், மாநில அரசுகள் ரிட் மனு தாக்கல் செய்யலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR ) 

செய்திகள் மற்றும் விளம்பர தொடர்பிற்கு

97 87 416 486