தேசிய ஜனநாயகக் கூட்டணி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில், மாவட்ட தேர்தல் பணிமனை அலுவலக திறப்பு விழா.!

கிருஷ்ணகிரி

தேசிய ஜனநாயகக் கூட்டணி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில், மாவட்ட தேர்தல் பணிமனை அலுவலக திறப்பு விழா.!

தேசிய ஜனநாயகக் கூட்டணி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில், மாவட்ட தேர்தல் பணிமனை அலுவலக திறப்பு விழா, இன்று 01/04/2026 காலை ஓசூர் நீதிமன்ற கட்டிடம் எதிரே அமைந்துள்ள ( பெரியதாய் ஹோட்டல் அருகே) கட்டிடத்தில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் கே. நஞ்ஜேகவுடு தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், ஓசூர் சட்டமன்றத் தொகுதியின்  வேட்பாளர் பி.பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  

தேசிய ஜனநாயகக் கூட்டணி அஇஅதிமுக வழக்கறிஞர்கள் ஜீவானந்தம்,  ஆதிவெங்கடாசலம், இளஞ்சூரியன், சத்திய நாராயணன், , வேலாயுதம், மனோகரன், மமதா ஆதிவெங்கடாசலம், வெங்கடசாமி, சரவணன், திருப்பதி, பாலஜி, காளியப்பன், பஜக வழக்கறிஞர்கள் ஆனந்தகுமார், சிவசங்கர், சுந்தரமூர்த்தி, பாமக வழக்கறிஞர்கள் கதிரவன், லோகநாதன், சரவணப்பிரியா, விஜயகுமார், மாதையன் மற்றும்  நமது கழக மாவட்ட அவைத்தலைவர் நாராயணன், மாவட்ட அம்மா பேரவை செயலாளார் சிட்டி ஜெகதீசன், சென்னகிருஷ்ணன், சந்திரன், கும்மி ஹேமக்குமார் மற்றும் சார்பு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

செய்தியாளர் 

மாருதி மனோ