மேலகரம் பேரூர் திமுக சார்பில் என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி பரப்புரை நிகழ்ச்சி.!

தென்காசி

மேலகரம் பேரூர் திமுக சார்பில் என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி பரப்புரை நிகழ்ச்சி.!

மேலகரம் பேரூர் திமுக சார்பில் என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி பரப்புரை நிகழ்ச்சி

திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் பங்கேற்பு

 தென்காசி டிச 12


தென்காசி மாவட்டம், மேலகரம் பேரூர் திமுக சார்பில் என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி தமிழ்நாடு தலைகுனியாது என்ற பரப்புரை தெருமுனை கூட்டம் இன்று நடைபெற்றது.
 மேலகரம் பேரூராட்சி 7வது வார்டு, பூத் எண் 33, அம்பேத்கர் தெருவில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு பேரூர் திமுக செயலாளர் சுடலை தலைமை வகித்தார். மாவட்ட முன்னாள் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் வேலுச்சாமி,ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம்,முன்னிலை வகித்தனர். பேரூர் துணை செயலாளரும், பேரூராட்சி மன்ற துணை தலைவருமான ஜீவானந்தம்
வரவேற்புரை ஆற்றினார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தமிழக அரசின் சாதனைகள் குறித்து பேசி, சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில்
கவுன்சிலர் செல்வமணி, பகவதிராஜ், பிடிஏ முருகன், பிஎல்சி கணேசன்,வார்டு செயலாளர் கணேசன், கதிர், குமார், மதன், பேச்சாளர் ஆயிரப்பேரி முத்துவேல், குத்தாலிங்கம், ராதா, நவமணி, மனோகர், அண்ணல், சிவராமன், உச்சிமாகாளி, சுப்புலட்சுமி, இசக்கியம்மாள், வெள்ளத்தாய், செண்டு, அமலம், செண்பகம், கல்யாணி, லதா, சேர்மக்கனி, மல்லிகா, சந்திரா, ஈஸ்வரி, மீனா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் பொருளாளர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்