கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 76 -வது அரசியலமைப்பு உறுதி மொழி. !

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 76 -வது அரசியலமைப்பு உறுதி மொழி. !

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 76 -வது அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, இந்திய அரசியலமைப்பு முகவுரையை மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக் குறள் வாசிக்க, அனைத்து துறை அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, மாவட்ட அலுவலக மேலாளர்கள் குருநாதன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ