தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூர் திமுக குற்றாலம் பேரூராட்சி நகரிய பள்ளியில் வைத்து நடைபெற்ற SIR வாக்காளர் படிவம் நிரப்புதல் முகாம்.!
தென்காசி
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூர் திமுக குற்றாலம் பேரூராட்சி நகரிய பள்ளியில் வைத்து நடைபெற்ற SIR
வாக்காளர் படிவம் நிரப்புதல் முகாம்
குற்றாலம் பேரூர் கழகச் செயலாளர்
ஏ. சங்கர் என்ற குட்டி ஆலோசனையின் பேரில் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் மருத்துவர் கலைக் கதிரவன் நேரில் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரும், பேரூராட்சி மன்ற உறுப்பினருமான கிருஷ்ணராஜா
முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமையா என்ற துரை, அறங்காவலர் குழு ஸ்ரீதர், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கனிராஜா, பாகம் எண்23:BLA 2 இரா. கருணாநிதி என்ற மாரியப்பன், மற்றும் பாகம் எண் :24 BLA2 சக்தீஷ் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
