கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் சார்பு நீதிமன்றங்களில் பணியாற்றும் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் சார்பு நீதிமன்றங்களில் பணியாற்றும் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், அரசு வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
