தமிழ்க் கனவு தமிழ்மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.!

கிருஷ்ணகிரி

தமிழ்க் கனவு தமிழ்மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.!

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி அரங்கத்தில் மாபெரும் தமிழ்க் கனவு தமிழ்மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், இ.ஆ.ப. துவக்கி வைத்து உரையாற்றினார்.

உடன், சொற்பொழிவாளர், பொருளியல் அறிஞர் சோம வள்ளியப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், கல்லூரி முதல்வர்கள் முனைவர். சௌ.கீதா, முனைவர் அனுராதா, முனைவர் எழிலரசி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ